நாகூர்ப் புராணம் பதிப்பகத்தால் வெளிவந்துள்ள “நாகூர்ப் புராணம் மின்னிதழில் மின்னியவை” என்னும் தலைப்பிலான இந்நூல், இரண்டரை ஆண்டுகளாக நாகூர்ப் புராணம் மின்னிதழில் வெளிவந்த படைப்புகளில் ஒவ்வொரு எழுத்தாளரின் ஒரு சிறந்த படைப்பைத் தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டதாகும். ஆசிரியர் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க, இதழின் தொகுப்பாசிரியர் பேரா. நாகூர் S.A.K அவர்களின் நன்முயற்சியால் இத்தொகுப்பு நூல் வடிவம் பெற்றுள்ளது. 📚 நூல் விலை : ₹70/- 📖 நூலைப் பெற தொடர்புக்கு: 📞 +91 80124 91450 | 📞 +91 70923 50209 | 📞 +91 90942 26781
4 Comments
intha nalathil achidapattu velivarugiratha.
ReplyDeletewho will be the authority for this.
ReplyDeletenalidhalaga matrinal innum nandraga irukum
ReplyDeleteValga valamudan
ReplyDelete