கவிதை, சிறுகதை, கட்டுரை, வரலாற்று துணுக்குகள் போன்ற படைப்புகளை நாகூர்ப் புராணம் மாத இதழில் வெளியிட விரும்புகிறீர்களா?
உங்களின் பெயர், படைப்பு (pdf,Word, JPEG, Text வடிவில்) மற்றும் தொடர்பு எண்ணை nagorepuranam@gmail.com அல்லது +91 70923 50209 | +91 80124 91450க்கு அனுப்புங்கள்.
குறிப்பு :
இவ்விதழில் எழுதுவதற்கும் & இணையத்தில் இதழை படிப்பதற்கும் எந்த ஒரு சந்தாவோ அல்லது கட்டணமோ இல்லை.
ஆசிரியராக கவிஞர் முரளிஅரூபன் !
காலம் சென்ற கவிஞர் மு.அ. அபுல் அமீன் ஐயா அவர்களின் மறைவை தொடர்ந்து
தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினரும்
புதுக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியருமான
கவிஞர் முனைவர் முரளிஅரூபன் அவர்கள்
இதழாசிரியராக பணியாற்ற உள்ளார்.
7 Comments
Sella kannu
ReplyDelete80923 45147
ReplyDeletecontact me,
nanom poem eluthuvan, ithulam publish pannuvengala
பாரதி காட்டிய வழியில் பாரத தேசம் அமைபோம்...
ReplyDeleteஎம்பாட்டன் முண்டாசு கவி 👌👌👌
ReplyDelete🙌🙌🙌 superu brozz. keep rock it well...
ReplyDeletewhich product you use to design this template
ReplyDelete👍👍👍
ReplyDelete