நிதர்சனம் | January 2024 | கவிஞர் சூ. சிவராமன்

வெட்டப்படுகின்ற மரங்களால் நாளை நட்டப்படப் போவது நம் பிள்ளைகள் தான்

மழைக்காக யாகம், மழைக்காக தொழுகை, மழைக்காகப் பிரார்த்தனை, மழைக்காகக் கவிதை

மண் காத்துக் கிடக்கிறது தெருவில் இறங்கி எவரேனும் நட மாட்டார்களா ஒரு மரக்கன்று.

- கவிஞர் சூ. சிவராமன் 

Published in Nagore Puranam January month magazine 2024



Post a Comment

0 Comments