கடவுள் | January 2024 | கவிஞர் சூ. சிவராமன்

 


எவ்வளவு வேண்டுதல்கள் எத்தனை நேர்த்திக் கடன்கள் பணம் பொருள் என கொட்டிக் கொடுத்தாலும்..

ஏறெடுத்துப் பார்ப்பதில்லை எவரையும்

அவர் ஏழைகளோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் குடிசையில்.

- கவிஞர் சூ. சிவராமன் 

Published in Nagore Puranam January month magazine 2024

Post a Comment

0 Comments