மகாவித்துவான் நாகூர் வா. குலாம்காதிறு நாவலர் இயற்றிய “நாகூர்ப் புராணம் – ஓர் ஆய்வு” என்ற ஆய்வுத் தலைப்பில், சென்னை புதுக்கல்லூரி தமிழ்த் துறை இணைப்பேராசிரியரும், நாகூர் தமிழ் சங்கத்தின் மேனாள் துணைச் செயலாளரும், "நமது நாகூர்ப் புராணம்” மின்னிதழின் ஒருங்கிணைப்பாளருமான திரு. மீ. செய்கு அப்துல் காதிர் மரைக்காயர், 23.12.2025 அன்று நடைபெற்ற வாய்மொழித் தேர்வில் (Public Viva-Voce) வெற்றிபெற்று முனைவர் பட்டம் பெற்றார்.
















































0 Comments