Nagore Puranam
வண்ணப் பேழையாய் வாசகர் முன் வைத்தமைக்கு | ச. கார்த்திகேயன்

வண்ணப் பேழையாய் வாசகர் முன் வைத்தமைக்கு | ச. கார்த்திகேயன்



எண்ணச் சிதறல்களை

எழுத்துச் சீராக்கி...

வண்ணப் பேழையாய்

வாசகர் முன் வைத்தமைக்கு!

'கனவுகளுக்காகச் சிந்திய கண்ணீர்'

களம் காண வழிசெய்த

நாகூர்ப் புராணம் இதழுக்கு

நெஞ்சார்ந்த நன்றிகள்!

அன்புகலந்த நன்றியுடன்...

ச. கார்த்திகேயன்

Post a Comment

0 Comments