Nagore Puranam
வெற்றிகள் தொடரட்டும் | கவிப்பேரொளி. நீரை. அத்திப்பூ (சே.அப்துல் லத்தீப்) அஞ்சல் பயிற்சி மைய மேனாள் உதவி இயக்குநர்.

வெற்றிகள் தொடரட்டும் | கவிப்பேரொளி. நீரை. அத்திப்பூ (சே.அப்துல் லத்தீப்) அஞ்சல் பயிற்சி மைய மேனாள் உதவி இயக்குநர்.


வெற்றிகள் தொடரட்டும்...

நாகூர் புராணம் 

நல்லதமிழ்த் தோரணம் 

நலம் கூட்டி வளர்க செழித்து - அதன் 

நற்பணி சிறக்க அற்புதம் விளைக்க 

நாம் வேண்டி வாழ்த்துவோம் மகிழ்ந்து.

பாகூறும் தேன்சுவை படைப்புகள் 

கருத்தமை பதிவுகள் 

ஒவ்வொன்றும் சிறப்பு - அந்தப் 

பணியினைச் செய்பவர் நலம் பல பெற்றிட 

பாராட்டி ஏத்துவோம் பொறுப்பு.

சான்றோர்தம் சிறப்புகள் 

சக்திகவி விரிப்புகள் 

சரியான முறையிலே உணர்வு - அதன் 

சத்தியம் வெளிப்பட உத்தம வடிவிலே 

சகலரின் உழைப்பதே கொணர்வு.

-  கவிப்பேரொளி. நீரை. அத்திப்பூ @ சே.அப்துல் லத்தீப்

(அஞ்சல் பயிற்சி மைய மேனாள் உதவி இயக்குநர்)

Post a Comment

0 Comments