கலைச்சொல்லாக்கம்

கணினி சார்ந்த சொல்லுக்கு கலைச்சொல்லாக்கம் தருக:

1. Analysis - பகுமுறை

2. Calculus - நுண்கணிதம்

3. Divisible Number - பகு எண்

4. Decimal System - தசம முறை, பதின்முறை

5. Diameter - விட்டம்

6. Radius - ஆரம்

7. Circumference - சுற்றளவு


இயற்பியல் சார்ந்த சொல்லுக்கு கலைச்சொல்லாக்கம் தருக:


1. Accelerator - முடுக்கப் பொறி

2. Amplifier - ஆற்றல் பெருக்கி

3. Booster - ஊக்கி

4. Capacitor - மின் தேக்கி

5. Power Loom - விசைத்தறி

6. Speedo Meter - வேக மானி

7. Spectrum - நிற மாலை


வேதியியல் சார்ந்த சொல்லுக்கு கலைச்சொல்லாக்கம் தருக:

1. Acid -அமிலம்

2. Alkaline - காரத்தன்மை

3. Anode - நேர்மின் முனை

4. Cathode - எதிர் மின் முனை

5. Atom - அணு

6. Compound - சேர்மம்

7. Element - தனிமம்

உயிரியல் சார்ந்த சொல்லுக்கு கலைச்சொல்லாக்கம் தருக:

1. Genes - மரபணுக்கள்

2. Genera - பேரினம்

3. Species - சிற்றினம்

4. Green House Effect - பசுங்குடில் விளைவு

5. Metabolism - வளர்சிதை மாற்றம்

6. Hybrid - கலப்பினம்

7. Synthesis - தொகுப்புமுறை

மருத்துவக் சார்ந்த சொல்லுக்கு கலைச்சொல்லாக்கம் தருக:

1. Analysis - வலிநீக்கி

2. Antiseptic - நச்சுத்தடை

3. Dentist - பல் மருத்துவர்

4. Physician - மருத்துவர் (பொது)

5. Specialist - வல்லுநர்

6. Chicken pox - தட்டம்மை, சின்னம்மை

7. Smallpox - பெரியம்மை

விண்வெளிக் சார்ந்த சொல்லுக்கு கலைச்சொல்லாக்கம் தருக:

1. Galaxy - உருமண்டலம்

2. Light year - ஒளி ஆண்டு

3. Star - விண்மீன்

4. Gravity - புவியீர்ப்பு

5. Orbit - சுழல் பாதை

6. Remote control - தொலைக் கட்டுப்பாடு

கணினியியல் சார்ந்த சொல்லுக்கு கலைச்சொல்லாக்கம் தருக:

1. Computer - கணினி

2. Chip - சில்லு

3. Cursor - சுட்டி

4. Disc - வட்டு

5. Compact Disc - கையக வட்டு

6. Floppy Disc - நெகிழ் வட்டு