அலகு - 1
Part - 1
தமிழ்மொழியின் இலக்கணம் எழுத்துக்கள்
Grammar of Tamil Language Alphabets
உயிர் எழுத்து (vowels)
Total Letters - 12
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ |
குறில் (Short Vowels Letter Five) = அ, இ, உ, எ, ஒ
நெடில் ( Long Vowels Letter Seven ) = ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
| Vowel | Sounds Like | Example of Sound in English Word |
|---|---|---|
| அ | short a | another |
| ஆ | long aa | all |
| இ | short i | in |
| ஈ | lone ee | bee |
| உ | short oo | book |
| ஊ | long oo | pool |
| எ | short ay | enter |
| ஏ | long ay | ate |
| ஐ | ai | life |
| ஒ | short o | oboe |
| ஓ | long o | phone |
| ஔ | ou,ow | flour |
மெய்யெழுத்து (Consonants)
| Consonant | Sounds | Category | Category Tamil |
|---|---|---|---|
| க் | k | vallinam | வல்லினம் |
| ங் | ṅ | mellinam | மெல்லினம் |
| ச் | c | vallinam | வல்லினம் |
| ஞ் | ñ | mellinam | மெல்லினம் |
| ட் | ṭ | vallinam | வல்லினம் |
| ண் | ṇ | mellinam | மெல்லினம் |
| த் | t | vallinam | வல்லினம் |
| ந் | n | mellinam | மெல்லினம் |
| ப் | p | vallinam | வல்லினம் |
| ம் | m | mellinam | மெல்லினம் |
| ய் | y | idaiyinam | இடையினம் |
| ர் | r | idaiyinam | இடையினம் |
| ல் | l | idaiyinam | இடையினம் |
| வ் | v | idaiyinam | இடையினம் |
| ழ் | ḻ | idaiyinam | இடையினம் |
| ள் | ḷ | idaiyinam | இடையினம் |
| ற் | ṟ | vallinam | வல்லினம் |
| ன் | ṉ | mellinam | மெல்லினம் |
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | |
க் | க | கா | கி | கீ | கு | கூ | கெ | கே | கை | கொ | கோ | கௌ |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ |
ச் | ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | சொ | சோ | சௌ |
ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ |
ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ |
ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ |
த் | த | தா | தி | தீ | து | தூ | தெ | தே | தை | தொ | தோ | தௌ |
ந் | ந | நா | நி | நீ | நு | நூ | நெ | நே | நை | நொ | நோ | நௌ |
ப் | ப | பா | பி | பீ | பு | பூ | பெ | பே | பை | பொ | போ | பௌ |
ம் | ம | மா | மி | மீ | மு | மூ | மெ | மே | மை | மொ | மோ | மௌ |
ய் | ய | யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ |
ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ |
ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ |
வ் | வ | வா | வி | வீ | வு | வூ | வெ | வே | வை | வொ | வோ | வௌ |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ |
ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ |
ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ |
ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
உயிர்மெய்யெழுத்து (Mei)
அலகு 2. சொற்கள் பெயர்ச்சொல் - வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல்
அலகு 3. சொற்றொடர் எழுவாய் - செயப்படுப்பொருள் - பயனிலை
அலகு 4. பெயர்கள் எண்ணுப்பெயர்கள், உறவுப்பெயர்கள்
பிழைநீக்கி எழுதுதல் ஒற்றுப்பிழை, எழுத்துப்பிழை
அலகு - 5. மொழிபெயர்ப்பு ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு

0 Comments