ஒளி மாசு । கவிஞர் மு.அ. அபுல் அமீன் | October 2023



உலகில் உயிரினம் வாழு 
உலகிற்கு பகலில் ஞாயிறும் 
உலவும் சந்திரன் இரவிலும் 
உரிய ஒளியைத் தருகின்றன

இருட்டு இரவை பகலாக்கும் 
திருவிழா திருமண நிகழ்ச்சிகளில் திரும்பும் இடமெல்லாம் ஒளிரும் 
விரு விரு வண்ண விளக்குகளின் ஒளிமாசு உண்டாகும் தூக்கமின்மை ஒவ்வா தலைவலி மன அழுத்தம் 
வளர் சிதை மாற்ற பாதிப்பு 
வதைக்கும் புற்று தொற்று

நோய்கள் நொடியில் உண்டாகும் 
நோய் எதிர்ப்புச் சக்தியை இழந்த 
நோயாளிக்குத் தீர்வு நொடியில் கிடைக்காது நோய் பரவும்

- கவிஞர் மு.அ. அபுல் அமீன் 

Published in Nagore Puranam October month magazine 2023

Post a Comment

0 Comments