Nagore Puranam
புற்றுநோய் | February 2024 | கவிஞர் மு.அ. அபுல் அமீன்

புற்றுநோய் | February 2024 | கவிஞர் மு.அ. அபுல் அமீன்

 


புற்றுநோய் பெருகுவது வாழ்க்கை முறையின் மாற்றத்தால் தொடரும் விழிப்பால் புகைப்பழக்கம் சற்று குறையினும் மதுவும் உப்பும் மற்றும் கொழுப்புநிறை துரித உணவும்

குடல்கணைய கல்லீரல் புற்றுநோய் காரணிகள் குறிகண்ட உடனே துவங்கும் சிகிச்சை முற்றிலும் நீக்கும் முற்றாது நோயை முற்றியபின் சிகிச்சை சற்று சங்கடம்

மருந்தியல் அறுவை சிகிச்சை களினும் கதிர்வீச்சு சிகிச்சை சிறப்பு என்பர் பொருந்தும் சிகிச்சையைப் பொருத்தமாய் செய்து வருத்தமின்றி புற்றுநோயைத் தீர்க்க வேண்டும்

கவிஞர் மு. அபுல் அமீன் 

Published in Nagore Puranam February month magazine 2024

Post a Comment

0 Comments