Nagore Puranam
அற்புத காதல் | February 2024 | கவிஞர் மீரான் தாசன்

அற்புத காதல் | February 2024 | கவிஞர் மீரான் தாசன்

பிறப்புக்கு பிறகு காதல் தொடங்கியதா?

காதலுக்குப் பிறகு பிறப்பு தொடங்கியதா?

காதலிக்காத உயிர்கள் எங்குமே இல்லை.

எதைக் காதலித்தாலும் அதன் ஆதியும் அந்தமும் அவனின்றி வேறில்லை.

இங்குக் காதலனே காதலர்களைப் படைக்கிறான்.

காதலர்கள் அவன் காதலில் தன்னை இழக்கின்றனர்.

நிபந்தனை இல்லாமல் வருவதுதான் காதல்.

நிர்பந்தம் செய்து வருவதில்லை காதல்.

அற்பங்களை நீ காதலித்தாள் சொற்ப பலனை அடைவாய்.

அற்புதனை நீ காதலித்தாள் அற்புதமான வாழ்வை அடைவாய்.

கவிஞர் மீரான் தாசன் 

Published in Nagore Puranam February month magazine 2024

Post a Comment

0 Comments