கடவுள் | February 2025 | கவிஞர் சூ. சிவராமன்

 


முழுமையாக உடலைத் தந்து 

மூளையை இயங்கச் செய்தும் 

வாசலில் வந்து நித்தம் 

யாசகம் கேட்டு நிற்கும் பாவியை 

என் செய்ய முதலில் 

உன் குடிசைக்கு ஒளியூட்டு முயன்று

 உலகுக்கு வழிகாட்டு பிறகு

நேரமிருந்தால் என் சன்னதியில் தலைகாட்டு..

- கவிஞர் சூ. சிவராமன் 

Published in Nagore Puranam February month magazine 2024


Post a Comment

0 Comments