குறை கண்டு் குறை கண்டு
நிறையில்லா நிலை கொள்ளும் மானுடம்
நிலையில்லா இவ்வுலகில்
நிரந்தரம் தேடும் மானுடம்
நரைக்கூடும் நினைவில்லா
விணை செய்யும் மானுடம்
முற்றும் இவ்வுலகில்
மூடனாய் வாழும் மானிடா
உன் முக்கண்ணை திறந்திடு
முக்தி பெறுவாய்.
- தமிழ் காதலன்
குறை கண்டு் குறை கண்டு
நிறையில்லா நிலை கொள்ளும் மானுடம்
நிலையில்லா இவ்வுலகில்
நிரந்தரம் தேடும் மானுடம்
நரைக்கூடும் நினைவில்லா
விணை செய்யும் மானுடம்
முற்றும் இவ்வுலகில்
மூடனாய் வாழும் மானிடா
உன் முக்கண்ணை திறந்திடு
முக்தி பெறுவாய்.
- தமிழ் காதலன்
நாகூர்ப் புராணம் பதிப்பகத்தால் வெளிவந்துள்ள “நாகூர்ப் புராணம் மின்னிதழில் மின்னியவை” என்னும் தலைப்பில் இரண்டரை ஆண்டுகளாக நாகூர்ப் புராணம் மின்னிதழில் வெளிவந்த படைப்புகளில் ஒவ்வொரு எழுத்தாளர்களின் ஒரு சிறந்த படைப்பை தேர்வுச் செய்து ஆசிரியர் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க இதழின் தொகுப்பாசிரியர் பேரா. நாகூர் S.A.K அவர்களின் நன்முயற்சியால் நூல் வடிவம் பெற்றுள்ளது.
0 Comments