என்னைப் பெற்று மகனாக்கியவள் "அம்மா"

என்னுடன் பிறந்து சகோதரனாக்கியவள் "சகோதரி"

என்னுடன் பழகி நல்ல நண்பனாக்கியவள் "தோழி"

எனக்காக பிறந்து என்னை நல்ல கணவனாக்கியவள் "மனைவி"

என்னிலிருந்து பிறந்து என்னை தந்தையாக்கியவள் "மகள்"

முழுமையில்லா என் ஆண்மையை முழுமைப்படுத்தியவள் "அவள்"

- கவிஞர் தமிழ் காதலன்

Published in Nagore Puranam January Month Magazine 2026