இந்தியாவில் மாத்திரம்.
பல உண்டு கோத்திரம்.
பிரித்தாளும் சூத்திரம்.
பழிக்கவில்லை இங்கு மாத்திரம்.
வேற்றுமையின் தந்திரம்.
ஒற்றுமையே நம் மந்திரம்.
போராளிகளின் தியாகச் சரித்திரம். அதனால் தான் நமக்குச் சுதந்திரம்.
- கவிஞர் மீரான்தாசன்
பல உண்டு கோத்திரம்.
பிரித்தாளும் சூத்திரம்.
பழிக்கவில்லை இங்கு மாத்திரம்.
வேற்றுமையின் தந்திரம்.
ஒற்றுமையே நம் மந்திரம்.
போராளிகளின் தியாகச் சரித்திரம். அதனால் தான் நமக்குச் சுதந்திரம்.
- கவிஞர் மீரான்தாசன்
நாகூர்ப் புராணம் பதிப்பகத்தால் வெளிவந்துள்ள “நாகூர்ப் புராணம் மின்னிதழில் மின்னியவை” என்னும் தலைப்பில் இரண்டரை ஆண்டுகளாக நாகூர்ப் புராணம் மின்னிதழில் வெளிவந்த படைப்புகளில் ஒவ்வொரு எழுத்தாளர்களின் ஒரு சிறந்த படைப்பை தேர்வுச் செய்து ஆசிரியர் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க இதழின் தொகுப்பாசிரியர் பேரா. நாகூர் S.A.K அவர்களின் நன்முயற்சியால் நூல் வடிவம் பெற்றுள்ளது.
0 Comments