எல்லோருக்கும் ஒரே சொல் | கவிஞர் மீரான் தாசன் | February 2025



அழுகின்ற பிள்ளையிடம் தாய் சொல்லும் சொல்.

நச்சரிக்கும் மனைவியிடம் கணவன் சொல்லும் சொல்.

புலம்புகின்ற அடியானிடம் படைத்தவன் சொல்லும் சொல்.

அலைபாயும் மனதிடம் அவனே கூறும் சொல். 

ஆன்மீகத்தில் உச்சத்தை அடைந்தவர்கள் நம்மிடம் கூறியச்சொல். 

"அமைதியாக இரு"

- கவிஞர் மீரான் தாசன் 

Published in Nagore Puranam February month magazine 2025

Post a Comment

0 Comments