உணர்வின் சிறை | கவிஞர் மீரான் தாசன் | January 2025



போற்றும் போதும் உன் நினைவு. மிகவும் நேசிக்கிறேன்..

தூற்றும் போதும் உன் நினைவு. கொஞ்சம் நேசிக்கிறேன்..

மறந்தவனையும்,மறுத்துவனையும் யோசிக்கிறான்..

எனக்கு இந்த நிலை வேண்டாம் என யாசிக்கிறான்.

- கவிஞர் மீரான் தாசன்

Published in Nagore Puranam January month magazine 2025

Post a Comment

0 Comments