எளிமையாக இருந்தே அகங்காரத்தைக் கொன்றார் !
பெருமை ஆடம்பரமெல்லாம் அகன்றார் !
இந்தியா வல்லரசாக வேண்டு மென்றார் ! இன்றோ எம்மை விட்டுபிரிந்து சென்றார் !
இந்திய மக்களை வென்ற உம்மை காலம் எனும் கொடியன் வென்றானோ?
இந்தியாவை தட்டி எழுப்பிய உமக்கோ காலம் இறுதிஒலி எழுப்பியதோ !
எம் தலைவா! விட்டுபிரிந்து சென்றவரே!
விடுப்பு எடுத்துவர விண்ணப்பம்...
- அன்வர் சாஹிப்

0 Comments