வண்ணமும் வாசமும் மலர்களில்...

இசையும் இன்பமும் தமிழ் மொழியில்..

உணவும் சுவையும் நாவின் நுனியில்..

மனமும் எண்ணமும் உன் நினைவில்...

சிந்தையும் கற்பனையும் உன் படைப்பில்.. 

இவையாவும் என் உள்ளும் புறமும் சூழ்ந்து இருக்க.

கண்ணிமைக்கும் நேரம் கூட உன்னை எப்படி நீங்கியிருப்பேன்?

- கவிஞர் மீரான்தாசன்