தேடும்போது தேடாத ஒன்று,
என்றோ தேடியது கிடைக்கும்.
இப்போது நான் என்னில் தேடியபோது
என்றுமே நான் தேடிராத ஒரு புதையலைக் கண்டேன்.
புதையலை வெளியே சொன்னால் வதைத்து விடுவார்களோ? என அஞ்சியே...
எனக்குள் மறைத்துவிட்டேன்.
- கவிஞர் மீரான் தாசன்
தேடும்போது தேடாத ஒன்று,
என்றோ தேடியது கிடைக்கும்.
இப்போது நான் என்னில் தேடியபோது
என்றுமே நான் தேடிராத ஒரு புதையலைக் கண்டேன்.
புதையலை வெளியே சொன்னால் வதைத்து விடுவார்களோ? என அஞ்சியே...
எனக்குள் மறைத்துவிட்டேன்.
- கவிஞர் மீரான் தாசன்
நாகூர்ப் புராணம் பதிப்பகத்தால் வெளிவந்துள்ள “நாகூர்ப் புராணம் மின்னிதழில் மின்னியவை” என்னும் தலைப்பில் இரண்டரை ஆண்டுகளாக நாகூர்ப் புராணம் மின்னிதழில் வெளிவந்த படைப்புகளில் ஒவ்வொரு எழுத்தாளர்களின் ஒரு சிறந்த படைப்பை தேர்வுச் செய்து ஆசிரியர் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க இதழின் தொகுப்பாசிரியர் பேரா. நாகூர் S.A.K அவர்களின் நன்முயற்சியால் நூல் வடிவம் பெற்றுள்ளது.
0 Comments