அடுத்து என்ன? என்பதை அறிந்துக் கொள்ள வாழ்க்கையின் எல்லை வரை பயணிக்க வேண்டும்.
குடும்ப சுமையை சுமந்துக்கொண்டு வலியுடன் வானில் தரையிறங்காமல் பறந்துக் கொண்டிருக்கும் விமானம் (சபராளி)
- அஜீ
அடுத்து என்ன? என்பதை அறிந்துக் கொள்ள வாழ்க்கையின் எல்லை வரை பயணிக்க வேண்டும்.
குடும்ப சுமையை சுமந்துக்கொண்டு வலியுடன் வானில் தரையிறங்காமல் பறந்துக் கொண்டிருக்கும் விமானம் (சபராளி)
- அஜீ
நாகூர்ப் புராணம் பதிப்பகத்தால் வெளிவந்துள்ள “நாகூர்ப் புராணம் மின்னிதழில் மின்னியவை” என்னும் தலைப்பில் இரண்டரை ஆண்டுகளாக நாகூர்ப் புராணம் மின்னிதழில் வெளிவந்த படைப்புகளில் ஒவ்வொரு எழுத்தாளர்களின் ஒரு சிறந்த படைப்பை தேர்வுச் செய்து ஆசிரியர் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க இதழின் தொகுப்பாசிரியர் பேரா. நாகூர் S.A.K அவர்களின் நன்முயற்சியால் நூல் வடிவம் பெற்றுள்ளது.
0 Comments