Nagore Puranam
ஹர்சதின் காதல் | முகமது ஹர்சத் | December 2023

ஹர்சதின் காதல் | முகமது ஹர்சத் | December 2023

 

காதல் என்னும் துறு பிடித்த இரும்பு இதயம் கொண்டோர் பலர் துடைக்க மனம் இல்லாமல் தூக்கி எரிந்தோர் சிலர்

தூங்கா நினைவுகளோடு துறவியாக வாழும் நான்..!

காதல் என்றால் கடல் என நினைத்தேன். கவிதையில் மிதந்தேன்...!

கடைசியில் அது காற்றில் கரையும் கற்பூரம் என கனவிலா கண்டேன்..?

காதலித்தேன் கவிதையாலே வர்ணித்தேன்....! 

ஆனால் காதலிக்கும் முன் கண்களை மூடியதனால் ஏனோ என் காதல் கனவு மட்டுமல்ல கானல் நீர் என புரிந்தது...

- முகமது ஹர்சத்

Published in Nagore Puranam December month magazine 2023

Post a Comment

0 Comments