அலகு - I : செய்யுள் 

நற்றிணை 

குறுந்தொகை 

புறநானூறு 

கலித்தொகை 

முல்லைப்பாட்டு 


அலகு - II : இலக்கணம் 

தொடர் 

தொடர் வகைகள் 


அலகு - III : இலக்கிய வரலாறு 

I) பாட்டும் 

II) தொகையும் 


அலகு - IV : நாடகம்

பொன்னாடை ( Text Book Page No : 69 to 91)


அலகு - V : மொழிபெயர்ப்பு  ( Text Book Page No : 92 to 108 )

April 2026 Semester Exam translation question 👇👇👇👇

From,

S.Sathya, 

16/2, Inthira Nagar, 

Choolaimedu, 

Chennai – 600 094. 

To ,

The Branch Manager, 

Indian overseas bank, 

Choolaimedu, 

Chennai – 600 094. 

Respected sir/Madam, 

My name is S. Sathya, I have a savings Bank Account in your branch. I am writing this letter requesting you to provide me with the bank statement from 01.04.2026 to 01.05.2026 as I have to file my IT returns Kindly do the needful. 

ACCOUNT NAME : S.SATHYA 

ACCOUNT NUMBER: **************. 

MOBILE NUMBER : 9876643273 

 Thanking you! 

Place: Chennai. 

Date : 28.03.2026

(S. Sathya)

அனுப்புநர்,

எஸ். சத்யா,

16/2, இந்திரா நகர்,

சூளைமேடு,

சென்னை – 600 094.


பெறுநர்,

கிளை மேலாளர்,

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,

சூளைமேடு,

சென்னை – 600 094.


மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,

                    எனது பெயர் எஸ். சத்யா. உங்கள் கிளையில் எனக்குச் சேமிப்புக் கணக்கு உள்ளது. நான் வருமான வரி தாக்கல் (IT returns) செய்ய வேண்டியிருப்பதால், 01.04.2026 முதல் 01.05.2026 வரையிலான எனது வங்கிக் கணக்கு அறிக்கையை (Bank Statement) வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


கணக்குதாரர் பெயர் : எஸ். சத்யா

கணக்கு எண் : ******

கைபேசி எண் : 9876643273

நன்றி!


இடம்: சென்னை.

தேதி: 28.03.2026

(எஸ். சத்யா)


All these lessons have been duly verified by Dr. M. Sheih Abdul Kadir Maricar, Assistant Professor, PG & Research Department of Tamil, The New College (Autonomous), Chennai -14.