அடிப்படைத்தமிழ் -I Basic Tamil - I
முக்கிய வினாக்கள் (Important Questions)
நவம்பர் - 2024 - November - 2024
1. உயிர் எழுத்துக்களில் நெடில் எழுத்து எது ? (Which is the Long Vowel?)
1) அ
2) இ
3) எ
4) ஓ
2. க்+ஆ = ?
1) க
2) ச
3) கா
4) தொ
3. 'பூ' - பொருள் தருக.(''பூ'- give the meaning)
1) அன்பு
2) மலர்
3) மரம்
4) அரசன்
4. '40' என்ற எண்ணை அடையாளம் காட்டுக. (Find the letter of 40)
1) இருபது
2) ஐம்பது
3) முப்பது
4) நாற்பது
5. தமிழ்நாட்டின் வீர விளையாட்டு எது? (Which is the Heroic Game of Tamil Nadu?)
1) கிரிக்கெட்
2) சிலம்பாட்டம்
3) ஹாக்கி
4) டென்னிஸ்
6. 'ங்' இது எவ்வெழுத்து? (Find the Letter 'ங்'?)
1) உயிர் எழுத்து
2) மெய்யெழுத்து
3) ஆய்த எழுத்து
4) உயிர்மெய் எழுத்து
7. தமிழ்நாட்டின் கோயில் நகரம் எது? (Which is the Temple city of Tamil Nadu?)
1) சென்னை
2) திருச்சி
3) சேலம்
4 ) மதுரை
8. ஆண்பாலைக் குறிக்கும் சொல்லைக் கண்டறிக. (Find the Male gender)
1) அவன்
2) அவள்
3) அது
4) இது
9. தமிழ்நாட்டின் தலை நகரம் எது? (Which is the capital of Tamil Nadu?)
1) சென்னை
2) திருச்சி
3) மதுரை
4) வேலூர்
10. மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை?How many letters of Mei?
1) 30
2) 18
3) 216
4) 247
11. உயிர் எழுத்துக்களை வரிசைப்படுத்தி எழுதுக. (Write the Vowels in order)
Answer:-
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ |
12. எவையேனும் ஐந்து மலர்களின் பெயர்களை எழுதுக. (Write the any Five Flowers Names?)
Answer:-
Rose – ரோஜா (Roja)
Jasmine – மல்லிகை (Malligai)
Lotus – தாமரை (Thamarai)
Hibiscus – செம்பருத்தி (Sembaruthi)
Sunflower – சூரியகாந்தி (Suriyakanthi)
13. எவையேனும் ஐந்து பழங்களின் பெயர்களை எழுதுக. (Write any Five Fruits Names?)
Answer:-
Banana – வாழைப்பழம் (Vāḻaippaḻam)
Mango – மாம்பழம் (Māmpaḻam)
Grapes – திராட்சை (Tirāṭcai)
Watermelon – தர்பூசணி (Tarpūcaṇi)
Guava – கொய்யா (Koyyā)
14. எண்ணுப்பெயர்கள் 1 முதல் 5 வரை எழுதுக. (Write the Tamil numbers from 1 to 5)
Answer:-
1 - ஒன்று
2 - இரண்டு
3 - மூன்று
4 - நான்கு
5 - ஐந்து
15. எவையேனும் ஐந்து உறவுகளின் பெயர்களை எழுதுக. (Write any Five relations Names?)
Answer:-
மகன் (Son) - Magan
மகள் (Daughter) - Magal
அண்ணன் (Elder Brother) - Annan
தம்பி (Younger Brother) - Thambi
அக்கா (Elder Sister) - Akka
தங்கை (Younger Sister) - Thangai
16. 'த' எனத் தொடங்கும் ஐந்து சொற்களை எழுதுக.(Write any Five words start begin 'த')
Answer:- தடை, தகவல், தசை, தக்காளி, தலைவர்
17. "ச - சௌ" வரையிலான எழுத்துக்களை எழுதுக. (Write the Letters from "ச - சௌ")
Answer:-
ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | சொ | சோ | சௌ |
18. நிகழ்காலச் சொற்களை இறந்தகாலமாக மாற்றுக(Change Present to Past Tense)
Answer:-
1) படிக்கின்றான் - படித்தான்
2) ஒடுகின்றான் - ஓடினான்
3) பாடுகின்றாள்- பாடினான்
4) பார்க்கின்றான் - பார்த்தான்
5) எழுதுகின்றான்- எழுதினான்
19. மெய் எழுத்துக்களை வரிசைப்படுத்தி எழுதுக. (Write the consonants in order)
Answer:- க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
20. எவையேனும் பத்து விலங்குகளின் பெயர்களை எழுதுக. (Write any Ten Animals Names)
Answer:-
1 சிங்கம் Lion Singam
2 புலி Tiger Puli
3 யானை Elephant Yaanai
4 குதிரை Horse Kuthirai
5 நாய் Dog Naai
6 பூனை Cat Poonai
7 மாடு Cow Maadu
8 ஆடு Goat Aadu
9 குரங்கு Monkey Kurangu
10 கரடி Bear Karadi
21. தமிழில் மொழிப்பெயர்க்க (Translate in to Tamil)
1 GOD கடவுள் Kadavul
2 HONEY தேன் Then
3 DEER மான் Maan
4 SKY வானம் Vaanam
5 TREE மரம் Maram
6 EAR காது Kaadhu
7 ART கலை Kalai
8 FUN மகிழ்ச்சி Magizhchi
9 SUN சூரியன் Sooriyan
10 ANGRY கோபம் Kobam
22. 'ம' எனத் தொடங்கும் பத்துச் சொற்களை எழுதுக. (Write any Ten words start beginn 'ம' )
Answers:- மண், மனம், மரம், மக்கள், மகிழ்ச்சி, மகன், மதியம், மச்சம், மகுடம், மஞ்சள்
23. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க. (Translate in to English)
1) கல்லூரி - College
2) சட்டம் - Law
3) அம்மா - Mother
4) இதயம் - Heart
5) வணிகம் - Business
6) பை - Bag
7) கணினி - Computer
8) காதல் - Love
9) மழை - Rain
10) கை - Hand
நவம்பர் - 2025 - November - 2025
(Practice Questions)
1. உயிர் எழுத்துக்களில் குறில் எழுத்து எது? (Which is the Short Vowel)
1)ஆ
2)ஊ
3)ஈ
4)ஒ
2. ம்+ஐ+ =?
1)னொ
2)மை
3)கா
4)மொ
3. 'தீ'- பொருள் தருக ('தீ' give the meaning)
1) நெருப்பு
2) மலர்
3) மரம்
4) அரசன்
4. '30' என்ற எண்ணை அடையாளம் காட்டு (Find the letter of 30)
1) இருபது
2) ஐம்பது
3) முப்பது
4) நாற்பது
5. தமிழ்நாட்டின் வீரவிளையாட்டு எது? (Which is the Heroic Game of Tamil Nadu?)
1) கிரிக்கெட்
2) சிலம்பாட்டம்
3)ஹாக்கி
4) டென்னிஸ்
6. 'ழ' இது எவ்வெழுத்து? (Find the Letter 'ழ')
1) உயிர் எழுத்து
2) மெய்யெழுத்து
3) ஆய்த எழுத்து
4) உயிர்மெய் எழுத்து
7. தமிழ்நாட்டின் தலைநகரம் எது? (Which is the capital of Tamil Nadu?)
1) சென்னை
2) திருச்சி
3) சேலம்
4) மதுரை
8. பெண்பாலைக் குறிக்கும் சொல்லைக் கண்டறிக (Find the Female gender)
1) அவன்
2) அவள்
3) அது
4) இது
9. தமிழ்நாட்டின் பட்டு நகரம் எது? (Which is the silk city of Tamil Nadu?)
1) சென்னை
2) காஞ்சி
3) மதுரை
4) வேலூர்
10. தமிழ் எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை? (How many letters of Tamil?
1) 30
2) 18
3) 216
4) 247
11. உயிர் நெடில் எழுத்துக்களை வரிசைப்படுத்தி எழுதுக
(Write the Long Vowels in order)
12. எவையேனும் ஐந்து பறவைகளின் பெயர்களை எழுதுக.
(Write the any Five Birds Names?)
13. எவையேனும் ஐந்து மரங்களின் பெயர்களை எழுதுக.
(Write any Five Trees Names?)
14. எண்ணுப்பெயர்கள் 1 முதல் 5 வரை எழுதுக).
(Write the Tamil numbers from 1 to 5)
15. எவையேனும் ஐந்து உறவுகளின் பெயர்களை எழுதுக.
(Write any five relations Names?)
16. 'ம' எனத் தொடங்கும் ஐந்து சொற்களை எழுதுக
(Write any Five words start begin "ம")
17. ("ட-டௌ").வரையிலான எழுத்துக்களை எழுதுக
(Write the Letters from (" ட - டௌ').
18. நிகழ்காலச் சொற்களை எதிர்காலமாக மாற்றுக
(Change Present to Future Tense)
1) நடிக்கின்றான்
2) தூங்குகின்றான்
3) தேடுகின்றான்
4) அடிக்கின்றான்
5) அழுகின்றான்
19. மெய் எழுத்துக்களை வரிசைப்படுத்தி எழுதுக.(Write the consonants in order)
20. எவையேனும் பத்து பழங்களின் பெயர்களை எழுதுக.
(Write any Ten Fruits Names)
21.தமிழில் மொழிப்பெயர்க்க.
(Translate in to Tamil)
1) MAN
2) WATER
3) HEN
4) SOIL
5) TRAIN
6) NEAR
7) HEART
8) FUN
9) SUN
10) ANGRY
22. 'வ' எனத் தொடங்கும் பத்துச் சொற்களை எழுதுக
(Write any Ten words start begin 'வ')
23. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க (Translate in to English)
1) பள்ளி
2) தாமரை
3) அப்பா
4) மூளை
5) தொழில்
6) கை
7) அலைபேசி
8) கடல்
9) வெயில்
10) பொய்
All these lessons have been duly verified by Dr. M. Sheih Abdul Kadir Maricar, Assistant Professor, Department of Tamil, The New College (Autonomous), Chennai -14.
0 Comments