இலக்கணம்
1.எழுத்துகள் சேர்த்து வந்தால்______________உண்டாகும்.
2.ஓர் எழுத்து ஒருமொழி விளக்குக.
தமிழிலில் ஓர் எழுத்தே சொல்லாக நின்று பொருள் தரும்.
ஆ - என்பது ஓர் எழுத்து, இதற்கு பொருள் பசு ஆகும்.
உதாரணம்:- ஆவின்பால்
கோ,தீ,கை,பை...
3.'சொல்' - வேறு பெயர்கள்?
பதம், மொழி, கிளவி, வார்த்தை
4.சொற்றொடர் என்றால் என்ன?
பொருள் தரும் வகையில் சொற்கள் யாவும் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் வருவதே சொற்றொடர் ஆகும்.
ஒருசொற்றொடரின் இன்றியமையாத உறுப்புகள் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் ஆகும்.
(எ.டு) :
மாணவன் பாடங்களைப் படித்தான்.
மாணவன் - எழுவாய்
பாடங்களைப் - பயனிலை
படித்தான் - செயப்படுபொருள்
செயப்படு பொருள் இல்லாமலும் சொற்றொடர் அமையலாம்.
5.தொடர் எத்தனை வகைப்படும்?
தொடர் இரு வகைப்படும்.
பெயர்த் தொடர்
வினைத் தொடர்
6.பொருள் முடிவு பெற்றத் தொடர் ______ எனப்படும்.
7.மூவகை வாக்கியங்கள் பற்றிக் கூறுக. ( Answer Text Book Page No 42 to 43)
8.வாக்கியம் மாற்றங்கள் குறித்து விரிவாக எழுதுக.( Answer Text Book Page No 40 to 42)
9.பெயர்த் தொடர் விளக்குக.( Answer Text Book Page No 39)
10.வினைத் தொடர் விளக்குக.( Answer Text Book Page No 39)
11.தனி வாக்கியம் விளக்கி வரைக.( Answer Text Book Page No 42 to 43)
12.தொடர் வாக்கியம் விளக்கி வரைக.( Answer Text Book Page No 43)
13.கலவை வாக்கியம் விளக்குக.( Answer Text Book Page No 43)

0 Comments