1. சிலப்பதிகாரம் குறிப்பு வரைக. 2 Marks
2. சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று நீதிகள் என்ன? 2 Marks
3. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்? 1 Marks
4. சிலப்பதிகாரம் வழக்குரைகாதை வழி விளக்கி எழுதுக. 10 Marks
5. மணிமேகலை நூலுக்கு வழங்கும் வேறு பெயர்கள்? 2 Marks
6. இரட்டை காப்பியம் விளக்குக. 5 Marks
7. சீத்தலைச் சாத்தனார் குறிப்பு வரைக. 2 Marks
8. ஆதிரை பிச்சையிட்ட படலம் கூறும் செய்திகளை வழிநின்று விளக்குக. 10 Marks
9. சீவகன் தந்தை பெயர் என்ன? 1 Marks
10. விமலையர் பந்தாடும் நிகழ்வை விளக்குக. 5 Marks
11. சீவகன் விமலை சந்தித்து கொண்ட நிகழ்வை விவரித்து எழுதுக. 5 Marks
12. விமலையர் இலம்பகம் நிகழ்வை விளக்கி வரைக. 10 Marks
13. விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் ..................? 1 Marks
14. அங்கதன் குறிப்பு வரைக. 2 Marks
15. கம்பர் குறிப்பு வரைக. 2 Marks
16. கம்பராமாயணத்தில் அங்கதன் தூதுப் படலம் குறித்து விவரித்து எழுதுக. 10 Marks
17. வீடணன் வரவேற்க, ...................மறுத்தல். 1 Marks
18.18.சீறாப்புராணத்தை இயற்றியவர்? 1 Marks
19.சீறத் என்னும் சொல்லுக்கு.................? 1 Marks
20.நபி மானைக் கண்ட காட்சியை விவரி. 5 Marks
21.மானுக்குப் பினை நின்ற படலத்தை பாடல் வரி விளக்கி வரைக. 10 Marks
22.மானின் துயர நிலையை எழுதுக. 5 Marks
23.வேடனின் தோற்றம் குறித்து எழுதுக. 2 Marks
24.நந்திக் கலம்பகம் குறிப்பு வரைக. 2 Marks
25.கலிங்கத்துப்பரணி குறிப்பு வரைக.2 Marks
26.கித்தேரியம்மன் அம்மானை குறிப்பு வரைக. 2 Marks
27.இலுசித்தானிய நாட்டின் தலைநகரம்...............? 1 Marks
28.காயனின் ஒன்பது பிள்ளைகள் பெயர்களை எழுதுக. 2 Marks
29.சொல் என்றால் என்ன? 2 Marks
30.பதம் என்றால் என்ன? 2 Marks
31.சொல்லின் வகைகள் யாவை? 2 Marks
32.இடுகுறிப்பெயர் விளக்கம் தருக. 5 Marks
33.33.திணை எத்தனை வகைப்படும்? 2 Marks
34.பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்? 2 Marks
35.பால் என்றால் என்ன? 2 Marks
36.உரிச்சொல் விளக்கம் தருக. 5 Marks
37.காவ்யா என்ற சொல்................. 1 Marks
38.தமிழின் முதல் காப்பியம்? 2 Marks
39.ஐம்பெருங்காப்பியங்கள் குறித்து எழுதுக. 5 Marks
40.ஐஞ்சிறு காப்பியங்கள் குறித்து எழுதுக. 5 Marks
41.சமய காப்பியங்கள் குறித்து எழுதுக.5 Marks
42.சிலப்பதிகாரம் உணர்த்தும் முப்பெரும் உண்மைகளைக் கூறுக. 2 Marks
43.இரட்டைக் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல்கள் யாவை? 2 Marks
44.தன்விவரக் குறிப்பில் இடம்பெற வேண்டிய தகவல்களைச் செப்புக. 5 Marks
45.பழமொழிகளைக் கையாளும் நெறிமுறைகளில் எவையேனும் இரண்டனை எழுதுக. 2 Marks
46.கம்பராமாயணம் -நூற்குறிப்பு வரைக. 2 Marks
47.மடல் வரையும் அமைப்புமுறையினை இயம்புக. 5 Marks
48.சிற்றிலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வரைக. 10 Marks
49.உமறுபுலவர் - குறிப்பு தருக. 2 Marks
50.கீழ்காணும் மரபுத் தொடர்களின் பொருள் அறிந்து பொருத்தமாக எழுதுக. 2 Marks
1.கண்துடைப்பு 2. காக்கைப் பிடித்தல்
51.பெயர்ச்சொல்லின் வகைகளை உதாரணத்துடன் விளக்குக. 10 Marks
52.சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நிதியுதவி வேண்டி வங்கிக்கு விண்ணப்பம் எழுதுக. 10 Marks
53.தோப்பில் முகமது மீரானின் 'கடல்' சிறுகதையின் வாயிலாக வெளிப்படும் செய்திகளை விளக்குக. 10 Marks
54.காப்பியங்களின் வகைகளைக் கூறிக் கட்டுரை வரைக. 10 Marks
55.சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களை உடையது ? அவை யாவை ? 2 Marks
56.மரபுத் தொடர்களைப் பொருத்தமான வாக்கியத்தில் அமைத்து எழுதுக. 2 Marks
அ) அகலக்கால் வைக்காதே ஆ) நுனிப்புல் மேய்தல்
57.ஐம்பெரும் காப்பியங்களைக் குறிப்பிடுக. 5 Marks
58.தாங்கள் வசிக்கும் பகுதியில் பொது நூலகம் அமைத்துத் தர வேண்டித் நூலகருக்குக் கடிதம் வரைக. 10 Marks
59.பாய்கார பாய் 'சிறுகதையின் கதைச்சுருக்கத்தை எழுதுக. 10 Marks
60.அன்பில் நிழல் சிறுகதையில் கதைமாந்தர்களைச் சுட்டுக. 5 Marks

0 Comments