கருநிற உடையில் கடல் கன்னியடி நீ...! வெந்நிற உடையில் வெண்மதியடி நீ...! வீழாத நெஞ்சை வீழடித்த விண்மீன் நீ..! விழியின் வியர்வையின் விளைச்சலடி நீ..! காணாத கனவின் கற்பனை கதாபாத்திரம் நீ..! கம்பனின் கற்பனைக்கெட்டா கவிதையடி நீ....!
- முகமது ஹர்சத்
Published in Nagore Puranam November month magazine 2023

0 Comments