Nagore Puranam
அரும்பாடுகள் & என்னவள் | February 2024 | முகம்மது இக்ரம். ஜா

அரும்பாடுகள் & என்னவள் | February 2024 | முகம்மது இக்ரம். ஜா


அரும்பாடுகள்

நீங்கள் எங்கோ ஓர் இடத்தில் ஏதோ ஒரு நாளில் ஏதோ ஒரு விசயத்தை இலவசமாகவோ சுதந்திரமாகவோ நுகர்கிறீர்களானால் அது எப்போதோ யாரோ ஒருவரின் அரும்பாடுகள்

என்னவள்

அணு அணுவாக உன்னை ரசித்தேனடி ஒரு அணுவளவு கூட நீ என்னை உன்னுள் அனுமதிக்கவில்லையடி.

முகம்மது இக்ரம். ஜா

Published in Nagore Puranam February month magazine 2024

Post a Comment

0 Comments