வளர்ச்சியா ? வீழ்ச்சியா ? | October 2025 | கவிஞர் தமிழ் காதலன்

செயற்கை பேசியால் செயலிலந்து போனோம்

இயற்கை இன்பத்தை இடரி துண்டித்தோம்

தோளும் தோளும் உரசிய போதிலும்

தொலைவில் இருக்கின்றன தோழமைகள்

அருகாமையின் அன்பும் அனுகா மயிலில்

தொலைதூர உறவும் தொடர்பில் இருக்கையில்

துணையான உறவும் துண்டித்து நிற்கையில்

அறிவியல் பெற்றோம் அன்பை இழந்தோம்

அறிவியல் நம்மை வளரக்க தான்

சிதைக்க அல்ல,விதைக்க

சீர் செய், சிந்திக்க செய், சிறக்க செய்.

- கவிஞர் தமிழ் காதலன்

Published in Nagore Puranam October month magazine 2025

Post a Comment

0 Comments