முதல் காதலின் வீரியத்தை தவறிக் கூட பரிசோதித்து விடாதீர்கள்!

இந்த பூவுலகிலேயே வீரியமிக்கது முதல் காதல் தான்!

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைதான்!

ஆனால் இவனவள் தொட்ட பழக்கம் சொர்கத்தையும் தாண்டி சென்றடையும்!

முதல் முத்த பதிப்பு ஆறாத வடு!

- கவிஞர் முகம்மது இக்ரம். ஜா

Published in Nagore Puranam March month magazine 2024