1. சீறாப்புராணத்தின் பெரும் பிரிவுகள் 

அ) நான்கு

ஆ) ஐந்து

இ) மூன்று 

ஈ) ஏழு

2. பாரதியாருக்கு 'பாரதி' என்னும் பட்டம் சூட்டியவர்கள்

அ) சங்கப் புலவர்கள்

ஆ) சமதானப் புலவர்கள்

இ) எட்டயபுர மன்னர்

ஈ) சமஸ்தானப் புலவர்கள்

3. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்.................என்று சங்கே முழங்கு. 

4. கவிஞர் சுரதா ...................என்னும் பட்டம் பெற்றவர்.

5. மரபுக்கவிதையை ........................என்று அழைத்தனர்.

6. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் யார்?

அ. கடிகை முத்துப் புலவர் 

ஆ வள்ளல் சீதக்காதி 

இ. பிச்சை இப்ராஹிம்

7. தீக்குள் விரலை வைத்தால் யாரைத் தொடும் இன்பம் தோன்றுவதாக பாரதியார் குறிப்பிடுகிறார்.

அ கண்ணன்

ஆசிவபெருமான்

இ முருகன்

8. கனவு மெய்ப்பட வேண்டும் என்று கூறியவர் யார்?

அ.பாரதிதாசன்

ஆ பாரதியார்

இ சுரதா

9. கவிப்பேரரவி ஈரோடு தமிழன்பனின் எந்த நூல் சாகித்திய அகாடெமி விருது பெற்றது.

அ ஊமை வெயில்

ஆ தோனி வருகிறது

இ வணக்கம் வள்ளுவ

10. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று பாடியவர் யார்?

அ.பாரதிதாசன்

ஆகவிக்கோ

இ. மகாகவி பாரதியார்

11. உமறுப்புலவர் பிறந்த ஊர்

அ) எட்டையபுரம்

ஆ) நாகலாபுரம்

இ) சேகனாபுரம்

ஈ) சமஸ்தானம்

12. பாரதியின் இயற்கைப் பேரெழிலை விளக்குவது...

அ) பாப்பா பாட்டு 

ஆ) கண்ணன் பாட்டு

இ) இயற்கைப் பாட்டு

ஈ) குயில் பாட்டு

13. பாரதிதாசன் இயற்றிய குறுங்காப்பியத்தின் பெயர்..............

14. கவிஞர் சுரதாவிற்கு உவமைக் கவிஞர் என்னும் பட்டம் வழங்கியவர்.................

15. பொருள் தருக.

1) இரை -

2) இறை -

6. 'கருத்தனைப் பொருத்துதல் கருத்தே' - விளக்குக.

7.பாரதி குறிப்பிடும் இயற்கையின்பங்கள் இரண்டனைக் குறிப்பிடுக.

8. நம் வெற்றி எத்தகையது என்று பாரதிதாசன் குறிப்பிடுகின்றார்?

9. கல்வெட்டுகள் என்றால் என்ன?

10. மரபுக் கவிஞர்கள் இருவரைக் குறிப்பிடுக.

11.இறைவனின் பெருமைகளை உமறுப்புலவர் எவ்வகையில் வருணிக்கின்றார்?'

12.பாரதி 'மண் பயனுற வேண்டும்'என்று கூறுவதற்கான காரணங்களை எழுதுக.

13.செம்மொழிக்கான தகுதிகளைப் பட்டியலிடுக.


14. சீராபுராணம் நூல் குறிப்பு வரைக.

15. பாரதியார் எழுதிய ஏதேனும் இரண்டு நூல்களை குறிப்பிடுக

16. உவமை கவிஞர் சுரதா பெயர் காரணம் கூறுக

17. கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழுக்கு வழங்கிய புதிய கவிதை வடிவங்களை குறிப்பிடுக.

18. கவிப்பேரரவி ஈரோடு தமிழன்பன் - ஆசிரியர் குறிப்பு தருக

19. கருத்தனை பொருத்துதல் கருத்தே என்று உமறுப் புலவர் இறைவனை எவ்வாறு வேண்டுகிறார் விளக்குக.

20. நந்தலாலா கவிதையில் கண்ணனை பாரதியார் எவ்வாறெல்லாம் நினைவு கூறுகிறார் என்பதை விவரிக்க

21. பாரதிதாசன் தமிழ்த் தாயை எவ்வாறு எல்லாம் காக்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்துகிறார் என்பதை பட்டியலிடுக.

22. மண்ணில் மதி மறந்தவர் யாரென உமறுப்புலவர் கூறுகின்றார்?

23. பாரதி வேண்டுமெனக் கேட்பதில் இரண்டனைக் குறிப்பிடுக.

24. இளந்தமிழாகண்விழிப்பாய் என்று பாரதிதாசன் கூறுவதற்கான காரணம் யாது?

25. நடுகற்கள் - குறிப்புத் தருக.

26. மரபுக்கவிதை எழுதும் புதுக்கவிஞர்கள் இருவரைக் குறிப்பிடுக.

27.பூதலத்துறைந்த பல்லுயிரின் பாதுகாவலன் யார்? விளக்குக.

28.பாரதிதாசன் தமிழ் காக்க இளைஞர்களை எங்ஙனம் அழைக்கின்றார்?

29.மரபுக்கவிதைகளின் வளர்ச்சி குறித்தெழுதுக.

30.பெண்களுக்கு வேண்டுவனவாகப் பாரதியார் குறிப்பிடுவது.
 
அ)அழகு

ஆ)விடுதலை

இ) செல்வம்

31.உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்? 

அ) பாரதியார் 

ஆ)பாரதிதாசன்

இ) சுரதா

32. மதம் எல்லாம் ...............வளர்ந்தால் ஓடும் என்று சுரதா கூறுகிறார். 

33.ரூபாய் நோட்டு .............பட்டு கருப்பானது.

34. 'சீறத்' என்னும் அரபுச் சொல்லுக்கு வரலாறு என்று பொருள். 

(சரி/தவறு)

35. நந்தலாலா பாடல் வழி பாரதியார் எடுத்துரைப்பன யாது?

36. 'பாரதிதாசன் தமிழர் முன்னேற்றத்திற்காக எதைக் காக்க வேண்டிப் பாடுகிறார்?

37. மூத்தநிலா வெளிச்சத்தில் நூல் படித்துக் கொண்டிருந்தவள் யார் என்று சுரதா கூறுகிறார்?

38. 'பிரிவினைவாதி'  என்று யாரைப் பிடித்துக் கொண்டு சென்றதாக அப்துல் ரகுமான் வருந்துகிறார்?

39. மரபுக் கவிதை என்றால் என்ன?

40. உமறுப்புலவர் இறைவனை எங்ஙனம் போற்றுகின்றார்?

41. மனதில் உறுதி வேண்டும் பாடல் மூலம் பாரதியார் கூறும் கருத்துகளை எடுத்துரைக்க.

42. செம்மொழிக்கான தகுதிப்பாடுகளை வரிசைப்படுத்துக.

செய்யுள் பகுதி - மரபுக்கவிதை

அ) சரியான விடைகளை எழுதுக. (ஒரு மதிப்பெண்)

1. உமறுப்புலவர் பிறந்த ஊரின் பெயர் என்ன?

2. உமறுப்புலவர் வாழ்ந்த காலத்தைக் குறிப்பிடுக.

3. யாரிடம் உமறுப்புலவர் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்?

4. சீறாப்புராணத்தை எழுத உமறுப்புலவருக்குத் துணை நின்றவர் யார்?

5. சீறாப்புராணத்தை நிறைவு செய்ய உமறுப்புலவருக்கு உதவி செய்தவர் யார்?

6. சீறாப்புராணத்தை நிறைவு செய்ய தமக்கு உதவியவரின் பெயரை உமறுப்புலவர் எத்தனை இடங்களில் குறிப்பிட்டுள்ளார்?

7. சீறாப்புராணம் தவிர வேறு எந்த நூலை உமறுப்புலவர் எழுதியுள்ளார்?

8. தமிழில் அச்சுவடிவில் வெளிவந்த முதல் புராணம் எது?

9. சீறத் எனும் சொல் எந்த மொழியின் சொல் என்பதைக் குறிப்பிடுக.

10. சீறாப்புராணத்திலுள்ள பாடங்கள் எந்தப் பா வகையில் அமைந்துள்ளன?

11. பாரதியார் பிறந்த ஊரின் பெயர் என்ன?

12. பாரதியாரின் இயற்பெயர் என்ன?

13. பாரதி என்று அவருக்கு எத்தனை வயதில் பட்டம் சூட்டப்பட்டது?

14. பாரதி என்று யாரால் அவருக்கு பட்டம் வழங்கப்பட்டது?

15. பாரதியார் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்?

16. எதில் இனிமை வேண்டுமென பாரதியார் கூறுகிறார்?

17. எங்கு பெருமை வேண்டுமென பாரதியார் விரும்புகிறார்?

18. எது பயனுற அமைய வேண்டுமென பாரதியார் ஆவல் கொள்கிறார்?

19. பாரதிதாசன் எந்த ஊரில் பிறந்தவர்?

20. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?

21. எந்தச் சட்டமன்றத்தில் உறுப்பினராகப் பாரதிதாசன் விளக்கினார்?

22. எந்த ஊரில் கவிஞர் சுரதா பிறந்தார்?

23. கவிஞர் சுரதாவின் இயற்பெயர் என்ன?
24. கவிஞர் சுரதாவிற்கு உவமைக்கவிஞர் எனும் பட்டத்தை வழங்கியவர் யார்?

25. கவிஞர் சுரதாவின் எந்த நூல் தமிழக அரசின் சிறந்த கவிதை நூலுக்கான விருதைப் பெற்றுள்ளது?

26. கவிஞர் சுரதா எழுதிய கட்டுரைத் தொகுதியின் பெயர் என்ன?

27. இலக்கியத் துறை மட்டுமின்றி எத்துறையில் சுரதா பங்களிப்பு செய்துள்ளார்?

ஆ) பின்வரும் வினாக்களுக்கு விடையளி (இரண்டு அல்லது மூன்று மதிப்பெண்கள்)

1. சீறாப்புராணம் எனும் சொல்லின் பொருள் விளக்குக.

2. சீறாப்புராணத்தில் மொத்தம் எத்தனை காண்டங்கள் உள்ளன? அவற்றை எழுதுக.

3. சீறாப்புராணத்திலுள்ள காண்டங்கள் படலங்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கையை எழுதுக.

4. சீறாப்புராணத்திற்கு உரை எழுதியோரின் பெயர்களைக் குறிப்பிடுக.

5. பல்லுயிர்களின் கருவாய் இருப்பவன் யாரென உமறுப்புலவர் குறிப்பிடுகிறார்?

6. யாரை முக்காலத்தையும் உணர்ந்தவராக உமறுப்புலவர் குறிப்பிடுகிறார்?

7. இன்பம் துன்பம் இல்லாதவராக யாரை உமறுப்புலவர் கூறுகிறார்?

8. யார் பல்லுயிர்களின் மனதில் நிறைந்து இருப்பதாக உமறுப்புலவர் கூறுகிறார்?

9. யாருக்குப் பிறப்பு இறப்பு இல்லை என உமறுப்புலவர் குறிப்பிடுகிறார்?

10. உமறுப்புலவர் ஆசிரியர் குறிப்பு வரைக.

11. சீறாப்புராணம் - நூல் குறிப்பு வரைக.

12. பாரதியார் - ஆசிரியர் குறிப்பு எழுதுக.

13. பாரதியார் இயற்றிய சில நூல்களைக் குறிப்பிடுக.

14. பாரதியாரின் கவிதைகள் எத்தன்மை கொண்டவை?

15. புரட்சிக் கவிஞர் என்று பாரதிதாசன் என் அழைக்கப்பட்டார்?

16. பாரதிதாசன் எழுதிய முக்கிய நூல்களைக் குறிப்பிடுக.

17. எந்தெந்த இதழிகளில் பாரதிதாசன் கதை, கட்டுரைகளை எழுதியுள்ளார்?

18. யாருக்குத் தொண்டு செய்யுமாறு இளைஞர்களைப் பாரதிதாசன் அழைக்கிறார்?

19. எவற்றைச் செய்ய வேண்டுமென இளைஞர்களுக்குப் பாரதிதாசன் அறிவுறுத்துகிறார்?

20. எவற்றைப் படைக்க வேண்டுமென இளைஞர்களூக்கு பாரதிதாசன் வலியுறுத்துகிறார்?

21. சுரதா - பெயர்க்காரணம் குறிப்பிடுக.

22. கவிஞர் சுரதாவின் கவிதை இயல்பினைக் குறிப்பிடுக.

23. கவிஞர் சுரதாவின் கவிதைத் தொகுதி நூல்களைக் குறிப்பிடுக.

24. கவிஞர் சுரதா நடத்திய இலக்கிய இதழ்களின் பெயர்களை எழுதுக.

இ) விரிவான விடையை எழுதுக. (ஐந்து அல்லது பத்து மதிப்பெண்கள்)

1. எத்தகைய இறைவனை நினைவில் பொருத்துதல் வேண்டுமென உமறுப்புலவர் விளக்குகிறார்?

2. மண்ணில் மதி மறந்தவர் என்று எவரை உமறுப்புலவர் வருத்தமுறுகிறார்?

3. உமறுப்புலவர் சீறாப்புராணத்தின் கடவுள் வாழ்த்துப் பகுதியில் இறைவனை எவ்வாறெல்லாம் சிறப்பித்துக் கூறியுள்ளார்?

4. எவற்றைப் பார்க்கும் போதெல்லாம் இறைவனைப் பற்றிய நினைவுகள் உண்டாவதாக பாரதியார் குறிப்பிடுகிறார்?

5. தமிழைக் காக்க வருமாறு இளைஞர்களை பாரதிதாசன் எவ்வாறு அழைக்கிறார்?

6. எவ்வாறெல்லாம் தமிழுக்காக உழைத்திடுமாறு இளைஞர்களுக்குப் பாரதிதாசன் வலியுறுத்துகிறார்?

7. தமிழைக் காப்பதற்கு பாரதிதாசன் கூறும் வழிமுறைகளை விளக்குக.

8. காதல் மேகம் எனும் கவிதையில் எவ்வாறெல்லாம் தமிழிலக்கியத்தின் சிறப்பைக் கவிஞர் வெளிப்படுத்தியுள்ளார்?

9. காதல் மேகம் எனும் கவிதையில் கூறப்பட்டுள்ள சமயச் சிந்தனைகளை விளக்குக.

All these lessons have been duly verified by Dr. M. Sheih Abdul Kadir Maricar, Assistant Professor, Department of Tamil, The New College (Autonomous), Chennai -14.